அடி வெள்ளாவி வெச்சு தான் வெளுதாங்களா…. ஐஷ்வர்யா மேனனின் ஹாட் பிக்ஸ் !!

Author: kavin kumar
19 August 2022, 6:22 pm

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், ஆனால் அதற்கு முன் காதலில் சொதப்புவது எப்படி படத்தில், அமலாபால் தோழியாக தலை காட்டினார்.

பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.

அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் இப்போது மாடர்ன் உடையில் தனது பால் மேனியை காட்டி கியூட் போஸ் கொடுத்து ரசிங்கர்களை ஈர்த்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!