நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழில் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் அதனால் பெரிய அளவில் கவனிக்க படவில்லை . பின்பு அதே ஆண்டு “ஆப்பிள் பெண்ணே” என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் கதாநாயகியானார். ஐஸ்வர்யா மேனன் தமிழ் , மலையாளம் , கன்னடம் மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா 2018-ம் ஆண்டு சி. எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா நடித்து வெளியான தமிழ் படம் 2 -ல் ஹீரோயினாக நடித்திருந்தார் . அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றிருந்தது . அதன் பின் 2020-ல் இவரது நடிப்பில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.
தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு பஞ்சமில்லாத இந்த நிலையில் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்த ஐஸ்வர்யா மேனன் கூடிய விரைவில் தமிழ் படங்களில் வாப்புகளை அள்ள துடங்கிவிடுவார் என்று சினிமாவட்டாரம் கூறுகிறது. பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி தனது சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து ரசிகர்களை அதிகரித்துக் கொண்டிருக்கிறார். அந்தவகையில் தற்போது வாழைத்தண்டு தொடையை காட்டி ரசிங்கர்களை சூடேற்றியுள்ளார் அம்மணி .
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது. ராணிப்பேட்டை: நாம் தமிழர்…
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
This website uses cookies.