மல்கோவா மாம்பழம்.. உங்கள பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு ஐஸ்வர்யா மேனன்Latest Photos.!

Author: Rajesh
8 August 2022, 1:59 pm

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் இப்போது அரை குறை உடை அணிந்து கொண்டு போட்டோக்களை வெளியிட்டுள்ளர்.

  • Allu Arjun bouncer arrested அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
  • Views: - 601

    0

    0