நடிகை இவானா தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக ஹீரோ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தில் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் தோன்றி ரசிகர்களின் மத்தியில் புகழ்பெற்றார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாள படங்களில் நடித்திருக்கும் இவ்வானாவின் இயற்பெயர் அலினா ஷாஜி மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.
நாச்சியார் படத்தில் நடிப்பதற்காக தமிழுக்கு வந்த போது தான் இவருக்கு இவானா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தனது வசீகர அழகால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தை கவர்ந்து இழுத்தவர் என்று கூறலாம். இவரின் எதார்த்தமான நடிப்பு ஒவ்வொரு படத்திலும் வெளிப்பட்டு உள்ளது.
இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் படங்கள் இருக்கக்கூடிய நேரத்தில் கூட இவர் தனது அழகான உடலை போட்டோ சூட் எடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்.
அதன்படி தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் வெள்ளை நிற பாவாடை அணிந்து அதற்கு மேட்ச் ஆக வெள்ளையில் தங்கத்தால் இளைத்தது போல ஒரு பிளவுஸையும் போட்டு வெண் நிற தேவதையாய் காட்சியளிக்கிறார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஸ்ட்னிங், ஸ்மார்ட் போன்ற பல ஒற்றை வார்த்தை கமெண்ட்களை போட்டு அவரை திணறடித்து வருகிறார்.ஒரு மார்க்கமாக காட்சி அளிக்கக்கூடிய இந்த புகைப்படத்தில் ரசிகர்களின் லைக் வெள்ளத்தில் இவர் தற்போது மிதந்து கொண்டிருக்கிறார் என்று கூறலாம்.
தற்போது இவர் நடிப்பில் வெளிவந்துள்ள லவ் டுடே திரைப்படமானது சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்து வருகின்ற வேளையில் இது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை அவர் குஷிப்படுத்தி விட்டார்.
இது போன்ற புகைப்படங்கள் மேலும் மேலும் வரும்போது இவருக்கு பட வாய்ப்புகள் மேலும் மேலும் குவியும் என்று அவரது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.