இமேஜின் பன்னி பாத்தா கிறுகிறுன்னு வருது..! கொழுக் மொழுக் உடம்பை காட்டும் ஜனனி அசோக்குமார் Hot Photos..!
Author: Vignesh10 March 2023, 1:00 pm
பாலில் செய்த பால்கோவா அல்லது மைதாவில் செய்த பரோட்டாவா என்று எண்ணும் அளவுக்கு தனது கவர்ச்சிகரமான உடலை காட்டி போட்டோ சூட் எடுத்து ரசிகர்களை திணற வைத்திருக்கிறார் ஜனனி அசோக்குமார் .தற்போது இவர் பேங்காங் வெக்கேஷனில் தான் இந்த கிளிக்கை செய்து ரசிகர்கள் மனதில் கிளிக் ஆகிவிட்டார்.
கோவையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகையான ஜனனி அசோக்குமார் விஜய் டிவியில் புகழ்பெற்ற தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்து வந்தார் இவரின் துணிச்சலான நடிப்பை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது என்று கூறலாம்.
இவரும் மற்ற நடிகைகளை போலவே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார் என்று கூறலாம். அந்த வரிசையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.