அத்தன அழகும் கனகச்சிதமா இருக்குது.. நடிகை ஜனனி Hot Video.!

Author: Rajesh
11 July 2022, 6:19 pm

பொதுவாகவே நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதே கடினம், அதிலும் ஹீரோயின் கதாபாத்திரம் என்றால் தவம் கிடைக்கணும். அப்படி முட்டி மோதி பாலாவின் கண்களில் பட்டு அவன் இவன் படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் ஜனனி ஐயர். அவன் இவன் திரைப்படம் அவருக்கு முதல் திரைப்படமாக இருந்தாலும் தனது நடிப்புத் திறமையால் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றவர்.

அவன் இவன் திரைப்படத்தை தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன் மற்றும் விதி மதி உல்டா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த படங்களில் தெகிடி படத்தை தவிர எதுவும் ஓடவில்லை. இந்த திரைப்படங்களில் நடித்த பின்னர் சரிவர திரை வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் அமைதியாக இருந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்டார்.

அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து இறுதி வரை பிக்பாஸ் இருந்ததன் குணத்திற்கு மேலும் ரசிகர்கள் அதிகரித்தனர். இவரின் புதிய படத்தை இயக்குனர் சந்தீப் என்பவர் இயக்குவதாகவும் இந்த படத்தின் கதையானது த்ரில்லர் கதை என்றும், இந்த படத்தில் கதாநாயனாக அசோக் செல்வன் நடிக்க விருப்பதாகவும் தகவல் வந்தது. அசோக் செல்வன் மற்றும் ஜனனி ஏற்கனவே தெகிடி திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் பஹூரா என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜனனி. தற்போது அத்தன அழகும் கனகச்சிதமா தெரியும் படியான வீடியோவை பதிவிட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 736

    0

    0