தங்கம் போல் ஜொலிக்கும்.. ‘சின்னமயிலு’ நடிகை ஜான்வி கபூரின் Hot Clicks..!

Author: Vignesh
21 November 2022, 2:30 pm

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

janhvi kapoor - updatenews360.jpg 2.jpg 3

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வந்திருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில், நீல நிற மாடர்ன் உடை அணிந்து காட்ட கூடாத இடத்தை காட்டி, பசங்க மனசை வாட்டி, video ஒன்றை வெளியிட்டு உள்ளார். “மயிலு மகளா ? இல்ல கவர்ச்சி புயலு மகளா?” என்று வர்ணித்து வருகின்றனர்.

janhvi kapoor - updatenews360.jpg 2.jpg 3
janhvi kapoor - updatenews360.jpg 2.jpg 3
janhvi kapoor - updatenews360.jpg 2.jpg 3
janhvi kapoor - updatenews360.jpg 2.jpg 3
janhvi kapoor - updatenews360.jpg 2.jpg 3
janhvi kapoor - updatenews360.jpg 2.jpg 3
  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 434

    0

    0