குட்டையாடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரீதேவி மகள்… தீயாய் வைரலாகும் வீடியோ..!
Author: Vignesh8 December 2023, 10:00 am
ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.
இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.

ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஸ்ரீதேவி இறப்பதற்கு முன் தன் இரு மகள்களையும் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால், மகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்தும் மனநிலையில் ஸ்ரீதேவி இல்லாமல் இருந்ததாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

அம்மா இறந்த அதே வருடத்தில் தடக் என்ற பாலிவுட் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, குட் லக் ஜெர்ரி, மில்லி, பாவல் போன்ற படங்களில் நடித்து வந்தார். கவர்ச்சியில் அம்மாவையே மிஞ்சும் அளவிற்கு போட்டோ சூட்டியும் நடத்தி நிகழ்ச்சிகளில் கலந்து வந்தார். சமீபத்தில் கருப்பு நிற ஆடையில் ஓவர் கவர்ச்சியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். தற்போது, குட்டையான மீனுக்கும் ஆடை அணிந்து நடனமாடிய வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரனாகி வருகிறது.