ரெண்டு கண்ணையும் ஷார்ப்பா வச்சுக்கங்க..ஜான்வி கபூர் Latest hot pics..!

Author: Rajesh
27 May 2022, 5:39 pm

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், பிடிப்பான உடையில் ஜிம்முக்கு சென்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • delhi high court ordered ar rahman to settle compensation for 2 crores ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாய்ந்த வழக்கு!  2 கோடி கொடுங்க- நீதிமன்றம் அதிரடி உத்தரவு?