just miss-u…. காத்துல பறந்த ஆடை…. கேமராவை பார்த்து அலர்ட் ஆன ஸ்ரீதேவி மகள்… வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
17 July 2022, 5:20 pm

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.

ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், குட்டியான ஆடை அணிந்து கொண்டு வெளியே சென்ற அவர், கேமராமேன்களை பார்த்து கை அசைத்தவாறு சென்றார். அப்போது, திடீரென பலத்த காற்று அடித்ததால், அவரது அடை மேலே தூக்கி விட்டது. இதனால், பதறிப்போன அவர், டக்கென கையை வைத்து மானத்தை காப்பாற்றி கொண்டார். இல்லையேல், மானம் கப்பலேறி இருக்கும் என்கின்றனர் நெட்டிசன்கள்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 717

    1

    0