தமிழ் சினிமாவில் மிகவும் அழகாக லட்சுனமான தோற்றத்துடன் ஹோம்லியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தது நடித்தது மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை ஜோதிமயி இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
திரைப்படத்தை தாண்டி மாடல் அழகியாகவும் தனது வாழ்க்கையை தொடர்ந்தார். தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றிய பிறகுதான் இவருக்கு திரைப்பட வாய்ப்பே வந்தது. அதன் பிறகு தான் சினிமா துறையில் நுழைந்தார். முதன்முதலில் மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் அதன்பிறகு தமிழ் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.
இஷ்டம் என்ற திரைப்படத்தில் நடித்து மலையாள சினிமாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதை அடுத்து பல்வேறு மலையாள படங்களில் நடித்திருக்கும் இவர் அங்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.
கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை ஜோதிமயி 2006 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த இதயத்திருடன் என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அதை எடுத்து சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த தலைநகரம் திரைப்படத்தில் இவர் ஹீரோயினாக நடித்திருப்பார். திவ்யா என்ற கேரக்டரில் அவர் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது அந்த திரைப்படத்தில்.
திவ்யாவின் கதாபாத்திரம் மக்கள் மனதில் பதியும்படியாக இருந்தது. மேலும் அவர் தமிழில் பெரியார், சபரி, நான் அவன் இல்லை, அரை என் 350 கடவுள், ஜனகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 41 வயதாகும் நடிகை ஜோதிமயி தமிழில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் இந்த பக்கம் பாக்கவே முடிவதில்லை
இதையும் படியுங்கள்: பல கோடி கொடுத்தும் வில்லனாக நடிக்க மறுத்த ராஜ் கிரண் – ஏன் தெரியுமா?
இந்த நிலையில் அவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த நடிகையா இது? என பார்த்து ஷாக்காகி விட்டார்கள் 90ஸ் ரசிகர்கள்.
மொட்டை அடித்துக் கொண்டு தலை முடி முழுவதும் நரைத்து போய் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு இருக்கும் ஜோதிமயியை பார்த்து இவங்களுக்கு என்ன ஆச்சு என ஆச்சரியப்படும் வகையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வீடியோ ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும் இவருக்கு என்ன ஆனது எப்படி இருந்த நடிகை இப்படி பார்க்க வேண்டிய நிலைமையில் இருக்கிறாரே என பலரும் பரிதாபத்துடன் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
ரசிகர்களுக்கான அஜித் படம் கடந்த 10 ஆம் தேதி அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளிவந்த நிலையில் அஜித்…
தென் கைலாயம் என பக்தர்களால் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு ஏழு மலையலை கடந்து சென்று சாமி தரிசனம்…
மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகியது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி எம்பியாக உள்ள…
விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…
விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…
This website uses cookies.