வாய்ப்பே இல்ல.. ஆனா லட்ச லட்சமாக சொத்து சேர்க்கும் காவியா.. எப்புட்ரா என ஷாக் ஆன நெட்டிசன்கள்..!
Author: Vignesh25 March 2024, 1:06 pm
பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா.

பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள். தொடர்ச்சியாக, தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா. இந்த நிலையில், அழகை எடுப்பாக காட்டி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரளச் செய்துள்ளார்.

இதனிடையே, சின்னத்திரையில் இருந்து விலக இவர் வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்று என்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து முகம் சுளிக்க வைக்கும் படியாக போஸ் கொடுத்து புகைப்படங்களையும் பதிவு செய்து இளசுகளை தன் வசப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, சின்னத்திரையில் இருந்து விலகி இவர் வெள்ளித்திரையில், வாய்ப்பினை பெற்று மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, பட வாய்ப்பு இல்லாமல் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து முகம் சுளிக்க வைக்கும் படியாக போஸ் கொடுத்து புகைப்படங்களையும் பதிவு செய்து காவியா அறிவுமணி ஷாக் கொடுத்துள்ளார். ஆனால், தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால், சின்னத்திரையில் நடித்து வருவதன் மூலமாக மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறார். தற்போது 20 முதல் 25 லட்சம் சொத்து மதிப்பு உள்ளவராக காவ்யா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.