சேலையில சைடு போஸ் செம ஹாட்…. காவியாவின் Hot photos..!!

Author: kavin kumar
10 September 2022, 12:45 pm

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா.

பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள்.

தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா.

இந்த நிலையில், சேலை அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி சைடு போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு . இதனை பார்க்கும் இளசுகளை மிரளச் செய்துள்ளார்.

  • Family Man 3 Actor Rohit Basfore Found Dead Near Guwahati Waterfall நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!