Hmmm…, அம்மா ஆனாலும், சும்மா இருக்கமாட்டேனு சொல்றாங்க..Hot காஜல் அகர்வாலின் வீடியோ !

Author: Rajesh
8 March 2022, 10:22 am

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது.

https://vimeo.com/685734661

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பம் ஆனதாக அவரும், அவரின் கணவரும் அறிவித்துவிட்டார்கள்.

இந்நிலையில், முன்னழகு தெரிய சோஃபாவில் படுத்தபடி, அவரது போட்டோ ஷூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.”Hmmm…, அம்மா ஆனாலும், சும்மா இருக்கமாட்டேனு சொல்றாங்க..” என்று புலம்புகிறார்கள் ரசிகர்கள்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 1544

    0

    0