பொம்பள சோக்கு கேக்குதா?.. பிரபல நடிகரை பொளந்து கட்டிய நடிகை கஜோல்..!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2023, 4:46 pm

சினிமாவைப் பொறுத்தவரையில் சில கலைஞர்களைத் தவிர்க்க முடியாது. பாலிவுட் திரை உலகமானது பல போட்டிகள் நிறைந்த, அரசியல் குவிந்த களமாகும்.

போட்டி நிறைந்த பாலிவுட் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பதிவு செய்தவர் நடிகர் அஜய் தேவ்கன். 90 காலகட்டத்தில் இருந்து ஹிந்தி படங்ககளில் அஜய் தேவ்கன் நடித்த வருகிறார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

விஷால் என்ற தன்னுடைய பெயரை அஜய் என சினிமாவிற்காக மாற்றிக் கொண்டார். 1991 ஆம் ஆண்டு வெளியான பிஹூல் ஆர் காண்டே இந்த திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அந்த ஆண்டின் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதைப் பெற்றார்.

இவர் நடிகை கஜோலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை கஜோல் பாலிவுட் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்தவர். தமிழில் மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகள் தற்போது சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி விட்டார்.

இந்த நிலையில் நடிகர் அஜய் தேவ்கன், பாலிவுட் நடிகையுடன் ரகசிய வாழ்க்கையில் ஈடுபட்டு வருவதாகவும், கள்ளத் தொடர்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ரகசிய வாழ்க்கை நடிகை கஜோலுக்கும் தெரியும் என கூறப்படுகிறது. இது குறித்த தகவலை பிரபல சினிமா பத்திரிகையாளரான உமைர் சந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 728

    0

    0