திருமணத்திற்கு முன்பே ஹனிமூன் கண்டிஷன்.. வீட்டுக்கு போகணும் அடம் பிடித்த அஜய் தேவகன்; அப்செட்டான கஜோல்..!

Author: Vignesh
7 June 2024, 1:00 pm

மின்சார கனவு என்ற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக ஜொலித்தவர் தான் கஜோல். இவர் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

kajol

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்நிலையில், கஜோல் 18 கிலோ வரை உடல் எடை குறைத்து சிக்கென மாறி இளம் ஹீரோயின்களுக்கே செம டஃப் கொடுத்துள்ளார். இதற்காக அவர் மேற்கொண்ட டயட் பிளான் பலரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது.

kajol updatenews360

மேலும் படிக்க: நடந்து முடிந்த 2-ம் கல்யாணம்… ராக்கெட் வேகத்தில் வைரலாகும் விஜயின் புகைப்படம்..!

திருமணத்திற்குப் பின்பும் கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்கள். சமீபத்தில், அஜய் தேவ்கன் நடிப்பில் வெளிவந்த மைதான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருந்தனர். இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கஜோல் திருமணத்திற்கு முன்பு அஜய் தேவனுக்கு ஒரு நிபந்தனை வைத்திருந்தேன். அது என்னவென்று இரண்டு மாதங்கள் ஹனிமூனுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும்.

kajol ajay devgan

இதற்கு ஓகே என்றால், திருமணத்திற்கு சம்மதிப்பேன் என்று தெரிவித்தாராம். அதற்கு அஜய் தேவ்கனும் ஓகே சொல்லி இருக்கிறார். திருமணம் முடிந்ததும் சொன்னபடி தேவையில்லவுக்கு கிளம்பி இருக்கிறார் கஜோல் மற்றும் அஜய் தேவ்கன். ஆனால், ஒவ்வொரு நாடாக செல்ல செல்ல அஜய் தேவகனுக்கு உடல்நிலை முடியவில்லை. எனக்கு உடம்புக்கு சரியில்லை வீட்டுக்கு செல்லலாம் என்று அஜய் தேவ்கன் அப்போது, அடம்பிடித்ததாக கஜோல் தெரிவித்திருக்கிறார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 252

    0

    0