சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதை பல நடிகைகள் இன்று வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் 2000 ஆண்டு காலகட்டத்தில், இந்த முறை இல்லை, தனது திறமையை மட்டுமே நம்பி வந்தனர்.
அதுவும் சிலர் கவர்ச்சியாக நடித்து வந்தார்கள். சிலர் மார்கெட் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, குடும்ப குத்துவிளக்காகவே நடித்து அதிலிருந்து Retire ஆனார்கள். அதில் ஒருவர் காம்னா, பார்க்க கொழுக் மொழுக் என்று இருப்பதால், இவர் மீது இளைஞர்களுக்கு ஒரு கண். இதயதிருடன் படத்தில் அறிமுகமாகி, அந்த ஒரு படத்தின் மூலம் ஃபேமஸ் ஆனார்.
பிறகு மச்சகாரன் படத்தில் நடித்தார், அப்புறம் ஆளையே காணோம். இவர் எங்கே போனார் என்று இவரது வருகையை எதி்பார்த்து கிடந்த ரசிகர்களுக்கு தற்போது பெரிய ஏமாற்றம், தற்போது இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையே உள்ளதாம். 6 வருடங்களுக்கு முன்பு சூரஜ் என்பவரை திருமணம் செய்து, தெலுங்கு படம் ஒன்றில் மட்டும் தலையை காட்டி, பிறகு தாயானதால் நடிப்பை விட்டு ஒதுங்கிவிட்டார்.
தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பின் கருடா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தற்போது சில காலங்களாகவே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த நிலையில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் எட்டிப்பார்த்து ரசித்து வருகின்றனர்.
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
This website uses cookies.