உன் அழகு மிரட்டுது முடியலை.. கஸ்தூரியிடம் கொச்சையாக பேசிய நபர்.. வெளிப்படையாக கொடுத்த பதிலடி..!

Author: Vignesh
15 December 2023, 10:59 am

சர்ச்சைக்குரிய மற்றும் கவர்ச்சி நடிகையான கஸ்தூரி 90களில் நடித்து பேமஸ் ஆனார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1992 ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் போட்டியில் கலந்துக்கொண்டு வென்றுள்ளார். பின்னர் முதல் ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நடித்து அறிமுகமாகி ராசாத்தி வரும் நாள் , சின்னவர் , செந்தமிழ்ப் பாட்டு , அமைதிப்படை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

kasthuri shankar - updatenews360

தற்போது 48 வயதாகும் கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொண்டார். இவர் 2000 ஆம் ஆண்டு ரவிகுமார் என்ற மருத்துவரை திருமணம் செய்தார். திருமணமாகியதும் கணவர் வெளிநாட்டில் வேலையை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.

Kasturi -Updatenews360

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அவ்வவ்போது படுகவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு வரும் கஸ்தூரி தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் வயதுக்கு மீறிய கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்களின் எக்குத்தப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த வயசான காலத்தில் எதுக்கு இந்த பொழப்பு என பலர் அவரை விமர்சித்துள்ளனர்.

சமீபத்தில் டான்ஸ் ஆடியபடி ஒரு பார்ட்டி வீடியோவை நடிகை கஸ்தூரி வெளியிட்டு இருந்தார். அதற்கு ஒரு நபர் வயசானாலும், உன் அழகு மிரட்டுது முடியலை, உன் கணவர் என்ன Pantrar என்று கேட்டு உள்ளார். அதற்கு கஸ்தூரி அது என்ன பண்றார் என்று பதிலடி கொடுத்து இருக்கிறார்.

இதனை தொடர்ந்து, சமீபத்தில் நடுரோட்டில் டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு இருந்தார். தற்போது படுக்கையில் எழுந்த அலங்கோலமான முகத்தின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

  • famous Actress Kept her Husband in his Control ஒரு மாதமாகியும் ஓயாத ஹினிமூன்… கணவரை கட்டுப்பாட்டில் வைத்த பிரபல நடிகை!
  • Views: - 409

    0

    0