மொபைல் ஸ்கிரீன் on fire .. நடிகை கஸ்தூரி எடுத்த மாடர்ன் போட்டோ ஷுட்.. வைரல் புகைப்படங்கள்.!

Author: Rajesh
17 May 2022, 6:29 pm

30 வருடங்களாக Industry-ல் இருக்கும் கஸ்தூரியின் முதல் படம் ஆத்தா உன் கோயிலிலே. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார்.  இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார். தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார்.

உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார். 47 வயதாகும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது மிகவும் மாடனான உடையில் போட்டோ ஷுட் எல்லாம் நடத்தி ரசிகர்களை அசத்துவார். அப்படி புடவையில் ஒரு போட்டோ ஷுட் நடத்த ரசிகர்கள் அதற்கு கலவையான கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகிறார்கள்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!