நா பத்தினி.. நா உத்தமி-னு சொல்லிட்டே இருக்க முடியுமா..? எல்லாத்தையும் பார்த்தாச்சு; பிரபல நடிகை ஓபன் டாக்..!

Author: Vignesh
11 August 2023, 4:00 pm

சர்ச்சைக்குரிய மற்றும் கவர்ச்சி நடிகையான கஸ்தூரி 90களில் நடித்து பேமஸ் ஆனார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1992 ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் போட்டியில் கலந்துக்கொண்டு வென்றுள்ளார். பின்னர் முதல் ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நடித்து அறிமுகமாகி ராசாத்தி வரும் நாள் , சின்னவர் , செந்தமிழ்ப் பாட்டு , அமைதிப்படை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 48 வயதாகும் கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொண்டார். இவர் 2000 ஆம் ஆண்டு ரவிகுமார் என்ற மருத்துவரை திருமணம் செய்தார். திருமணமாகியதும் கணவர் வெளிநாட்டில் வேலையை பார்த்து வருகிறார். அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் நடித்து வரும் கஸ்தூரி அரசியல் குறித்தும், சமூக அவலங்களை குறித்து ஏதேனும் சர்ச்சையாக பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். குறிப்பாக ட்விட்டரில் ஏடாகூடமாக எதையேனும் பதிவிட்டு விமர்சனத்திற்கு ஆளாகுவார். இதனாலே இருக்கு ட்விட்டர் கஸ்தூரி என கிண்டல் பெயர் வைத்தனர் நெட்டிசன்ஸ்.

kasthuri shankar - updatenews360

இந்தநிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னை ஒரு பெண் பேட்டியில் தான் 15,000 வாங்குகிறேன் என்று கூறியும், கண்டபடி கேவலமாக திட்டியும் பேசி வருகிறார். தன்னை பலர் சோசியல் மீடியாவில் ஊர் பெயர் தெரியாதவர்கள் கூட பேசுகிறார்கள்.

kasthuri shankar - updatenews360

அதற்காக நான் பத்தினி, நான் உத்தமி, யோகிம் என்று சொல்லிக்கிட்டே இருக்க முடியுமா? என்று கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த வயசிலேயே எல்லாத்தையும் பார்த்தாச்சு, நடிகர் சங்கம் விழா ஒன்றின் தான் தன்னுடைய தந்தையுடன் சென்றதாகவும், சரியான கூட்டம் பின்புறத்தில் ஒருத்தன் கிள்ளுறான் உடனே நான் அவன் கையைப் பிடித்து கிள்ளியதும், என்னை பார்த்து சாரி சிஸ்டர் என்று சொன்னான் நான் அப்படியே அவனை பார்த்து காரி துப்பினேன் என்று கஸ்தூரி அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

  • Director Shankar Dayal passes away “சகுனி” பட இயக்குனர் திடீர் உயிரிழப்பு…சோகத்தில் உறைந்த திரையுலகம்..!
  • Views: - 474

    0

    0