48 வயதான கஸ்தூரிக்கு பேரன் வயதில் மகன் – போட்டோ பார்த்து ஷாக்கான நெட்டிசன்ஸ்!

Author: Shree
17 March 2023, 9:16 pm

சர்ச்சைக்குரிய மற்றும் கவர்ச்சி நடிகையான கஸ்தூரி 90களில் நடித்து பேமஸ் ஆனார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1992 ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் போட்டியில் கலந்துக்கொண்டு வென்றுள்ளார். பின்னர் முதல் ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நடித்து அறிமுகமாகி ராசாத்தி வரும் நாள் , சின்னவர் , செந்தமிழ்ப் பாட்டு , அமைதிப்படை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 48 வயதாகும் கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொண்டார். இவர் 2000 ஆம் ஆண்டு ரவிகுமார் என்ற மருத்துவரை திருமணம் செய்தார். திருமணமாகியதும் கணவர் வெளிநாட்டில் வேலையை பார்த்து வருகிறார்.

இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி கஸ்தூரிக்கு இவ்வளவு சின்ன வயசில் மகன் இருக்கிறானா? பார்த்தால் பேரன் மாதிரி இருக்கிறான் என கூறி ட்ரோல் செய்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 3276

    18

    9