காவ்யாவ கண்டா வர சொல்லுங்க – காவ்யா மாதவன் Hot Photos !

Author: Rajesh
5 February 2022, 9:51 am

காவ்யா மாதவன் ஒரு பிரபல மலையாள திரைப்பட நடிகை. பூக்காலம் வரவாயி என்று 29 ஆண்டுகளுக்கு முன் மலையாள சினிமாவில் குழந்தை நடிகையாக அறிமுகமானார் காவ்யா.

பிறகு சந்திரனுதிக்குன்ன திக்கில் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியானார். மலையாள பட உலகில் கதாநாயகியாக பெரிய அந்தஸ்த்தில் இருந்தும் காசி, என்மன வானில், சாது மிரண்டா படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

இவர் 11 ஆண்டுகளுக்கு முன் நிஷால் சந்திரா என்னும் நபரை மணந்து உள்ளார்.காவ்யா மாதவனுக்கு திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை இருந்ததாகவும் இவர் அதற்கு தடைவிதித்ததால் அவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததாகவும் கூறப்பட்டது.

அதன்பிறகு மலையாள நடிகர் திலீப்பை கடந்த நவம்பர் மாதம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திலீப்பும் தனது முதல் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்து விட்டுத்தான் காவ்யா மாதவனை மணந்தார்.

இந்தநிலையில்,காவ்யா மாதவன் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். 35 வயதை தாண்டிய இவர் இன்னும் இளமையாகவே இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. காவ்யாவ கண்டா வர சொல்லுங்க என்று சொல்கிறார்கள் மக்கள்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…