“Rose Lips, ரொம்ப Disturb பண்ணுது” – கயல் ஆனந்தியின் Hot Photos !

Author: Rajesh
13 May 2022, 4:57 pm

கயல் ஆனந்தி, பொறியாளன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஆனால் இன்று வரை பிரபு சாலமனின் ‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் என்றுதான் சொல்லபடுகிறது. இவர் தமிழ் படங்களில் அறிமுகம் ஆவதற்கு முன், பல தெலுகு படங்களில் நடித்துள்ளார். ‘கயல்’ படத்திற்குப் பின் தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழில் சண்டிவீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விமலுடன் மன்னர் வகையறா, பண்டிகை, ரூபா, குண்டு உள்பட சில படங்களில் நடித்தார். இதில் பண்டிகை, குண்டு மட்டும் வெளியே தெரிந்தது.

கயல் ஆனந்தியின் Photos

கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால் தற்போது, இவர் பிரபல நடிகர் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள்.

இதனை அறிந்த ரசிகர்கள் படவாய்ப்புக்காக இப்படியுமா ? என்று கேள்வி எழுப்பி வந்தார்கள்.

கயல் ஆனந்தியின் - Update News 360

தற்போது, திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்கையில் சேர்ந்து விட்டார் அம்மணி. இருந்தாலும், தெலுங்கு நடிகர் ஒருவருடன் இணைந்து ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

கயல் ஆனந்தியின் latest Photos

இப்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், “Rose Lips, ரொம்ப Disturb பண்ணுது” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கயல் ஆனந்தியின் pic
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 2338

    1

    0