படவாய்ப்புக்காக இப்படியா..? வெறும் முண்டா பனியன் மட்டும் அணிந்து… கீர்த்தி சுரேஷ் Hot Photos!!

Author: Babu Lakshmanan
20 January 2023, 4:03 pm

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்தார், இந்த படத்துக்காக கூட இவர் மீண்டும் தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்க படுகிறது. பின் தெலுங்கில் இவர் மகேஷ் பாபுவுடன் நடித்த சர்காரு வாரி பட்டா என்னும் படம் Release ஆகி பட்டையை கிளப்பி விட்டது.

கடந்த சில நாட்களாக கவர்ச்சியை வாரி இறைத்து வரும் அம்மணி, தற்போது முண்ட் பணியன் அணிந்து தனது அங்கங்களை காட்டி கவர்ச்சியை அள்ளி வீசியுள்ளார். இதனை பார்க்கும் இளசுகள், சன்னி லியோனுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.

தற்போது கீர்த்தி சுரேஷ் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.. இப்படியிருக்கையில் வெறும் முண்டா பனியனை மட்டும் அணிந்து கொண்டு படுதூக்கலான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1238

    0

    0