அந்த மாதிரி காட்சியில் கீர்த்தி சுரேஷ்.? அவரே வெளிப்படையாக கூறிய பதில்..!

Author: Rajesh
27 April 2022, 5:07 pm

தமிழ் திரையிலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது, இவர் நடிப்பில் தற்போது தமிழில் சாணி காயிதம் எனும் திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது.

மேலும், கீர்த்தியின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இதுமட்மின்றி மேலும் இரண்டு திரைப்படங்களில் புதிதாக கமிட்டாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கவர்ச்சி குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த கீர்த்தி ‘ நான் ஒருபோதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். முந்தைய படங்களில் நான் எப்படி வந்தேனோ அதே போல் நடித்தால் தான் ரசிகர்கள் என்ன ஆதரிப்பார்கள் என நம்புகிறேன் ‘ என்று கூறியுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!