இதுக்கு பேருதான் நோக்கு வர்மமா…? கேஜிஎஃப் பட நடிகையின் Hot Photos!!

Author: Vignesh
22 October 2022, 11:21 am

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, பின்னர் தமிழில் ஹீரோயினாகவும் அவதாரம் எடுத்தார். இவர் கதாநாயகியாக இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், அடுத்தடுத்து இவரை படங்களில் புக் பண்ண இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர்.

கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக இருந்த, ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற பலருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

khushi kapoor_updatenews360

பின்னர் மெல்ல மெல்ல பாலிவுட் பட வாய்ப்பை கைப்பற்றிய பின்னர், தொடர்ந்து ஹிந்தி படங்கள் நடிப்பதில் தான் கவனம் செலுத்தினார். அப்போது, இவருக்கும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூருக்கும் இடையே காதல் உருவானது. இந்த காதல் திருமணத்திலும் முடிந்தது.

திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு விலகி குழந்தை மற்றும் குடும்பத்தை கவனித்து கொண்ட ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும், சில படங்களில் தலை காட்ட துவங்கினார். அந்த வகையில் விஜய்யின் புலி படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

khushi kapoor_updatenews360

குடும்ப உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் துபாய்க்கு சென்ற ஸ்ரீதேவி, பாத் டப்பில் குழுதுகொண்டிருக்கும் போது திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக கூறப்பட்டது. இவரது இழப்பில் இருந்து மீண்டுள்ள இவரது குடும்பத்தினர்

khushi kapoor_updatenews360

ஸ்ரீதேவியின் மூத்தமகளான ஜான்வி கபூர், பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அக்காவுக்கே தற்போது டஃப் கொடுக்கும் விதத்தில், அவரது தங்கை குஷி கபூர் கவர்ச்சி சிலை போல் சல்லடை போன்ற சேலையிலும், விதவிதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

khushi kapoor_updatenews360
  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 441

    0

    0