“Dress எந்த Support- ல நிக்குது..?” சூட்டை கிளப்பும் கியாரா அத்வானி..!
Author: Vignesh10 August 2023, 1:15 pm
சினிமாவில் டாப் கியரில் போய் கொண்டிருக்கும் Hot நடிகை கியாரா அத்வானி, புடவை அணிந்து, மல்லிபூ வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர், Download செய்தும் வருகின்றனர்.

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்த ‘பரத் அனே நேனு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கபீர்சிங் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இமாலய வெற்றியை பெற்றது,
கியாரா அத்வானி தோனி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்தவர். எவ்வளவு படங்கள் தோல்வி தந்தாலும் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சில வருடங்களுக்கு முன் ஹாட்ஸ்டாரில் வெளியான காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன லக்ஷ்மி பாம் failure ஆனதில் இருந்து அம்மணி பார்த்து பார்த்து நடிக்கிறாராம்.
இதனிடையே, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது கவர்ச்சி புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

