‘ஒரே ஒரு புன்னகை போதும் அன்பே உன்னக்கென காத்து கெடப்பேனே’.. பாலிவுட் நடிகை கியாரா அத்வானி மார்டன் போட்டோஷூட்..!

Author: Vignesh
23 November 2022, 4:00 pm

கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறது. கருப்பு வண்ண வலை போன்று உடையில் ரசிகர்களை கவர்கிறார் அத்வானி. கடந்த 2014 ஆம் ஆண்டு ஃபிக்லி என்னும் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

Kiara advani - updatenews360

இவருக்கு பிரபலத்தை தேடி கொடுத்தது என்றால் அந்தப் படங்கள் எம்.எஸ். தோனி, லஸ்ட் ஸ்டோரி உள்ளிட்ட படங்கள் தான். அதோடு அரசியல் படமான பரத் அனே நேனு என்னும் படத்தின் நடிப்பு இவரது திறமையை வெளிக்காட்டி இருந்தது.

Kiara advani - updatenews360

நடிகர் ராம்சரனுடன் விநாயகர் விலகினார் என்று கூட கூறலாம். பாலிவுட்டிற்கு சென்ற பிறகு தனது கவர்ச்சியை அதிகப்படுத்திக்கொண்டார். பின்னர் இவரது ரசிகர் பட்டாளமும் அதிகமானது. சினிமா மட்டுமின்றி வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். அதிலும் துணிச்சலான கதாபாத்திரங்களில்.

Kiara advani - updatenews360

இதற்கிடையே அத்வானி பிரபல இயக்குனர் ராஜ் மேத்தா இயக்கத்தில் ‘ஜக் ஜக் ஜீயோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருடன்அனில் கபூர் மற்றும் நீதி கபூர் உள்ளிட்ட ஒரு முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Kiara advani - updatenews360

கடந்த ஜூன் மாதம் இந்த படம் வெளியானது. அந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு கல்யாணம் இல்லாமல் நல்ல செட்டில் ஆகலாம் சரியா நல்லா செட்டில் ஆகிட்டேன். வேலை செஞ்சுக்கிட்டே இருக்கேன். சம்பாதித்து சந்தோசமா இருக்கேன் என பதில் அளித்து இருந்தார் கியாரா.

Kiara advani - updatenews360

முன்னதாக நீண்ட காலமாக சித்தார்த் மல்கோத்ராவுடன் லிவிங் டு கெதர் உறவில் இருப்பதாக வதந்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இவரது கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறது. கருப்பு வண்ண வலை போன்று உடையில் ரசிகர்களை கவர்கிறார் கியாரா அத்வானி.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 577

    0

    0