அழகான உதட்டில் எடுப்பான சிரிப்பை காட்டிய கீர்த்தி… Latest Cute Photos..!

Author: Rajesh
23 April 2022, 7:20 pm

பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மகனும், நடிகருமான சாந்தனுவின் மனைவி கீர்த்தி புது போட்டோக்களை Upload செய்துள்ளார். இவர் சிறந்த தொகுப்பாளி மற்றும் நடனத்தில் கை தேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியும்.

ஆனால் நடனத்தை பல முறை தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தியது இல்லை என்றாலும், தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் நிறைய பேசியுள்ளார்.

திருமணத்திற்கு பின்பும் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் இவர் இப்போது புது முயற்சியில் இறங்கியுள்ளார். தனது டான்ஸ் திறமையை வளர்த்துக் கொண்டு பின் நடபள்ளி ஒன்றை அமைத்து அதில் Celebreties கூப்பிட்டு மாஸ் காட்டி கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது அறைகுறை ஆடையிலும், கணவருடன் சேர்ந்து லூட்டி அடிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். அந்த வகையில் அழகான சிரிப்பை காட்டிய புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகளை ரசிக்க வைத்துள்ளார்.

  • srinidhi shetty not able to act in ramayana movie because of yash பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…