கிரணை காணாமல் தனிமையை தொலைத்த இளசுகள்.. ஏக்கத்தை நிறைவேற்றுவாரா கிரண் ..?

Author: Rajesh
3 February 2022, 4:37 pm

நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார். இந்நிலையில், ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான உடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார்.அந்த வகையில் தொடர்ந்து பதிவுகளை போட்டு வந்த நடிகை கிரண் கடந்த 4 நாட்களாக எந்த ஒரு பதிவு போடாமல் இருந்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர். விரைவில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 1529

    0

    0