உங்க கவர்ச்சியை தடுக்கவும் முடியாது தவிர்க்கவும் முடியாது – கிரண் ஹாட் பிக்ஸ் !!
Author: kavin kumar29 April 2022, 3:19 pm
ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.
அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.
தற்போது நடிகை கிரண் கடற்கரையோரம் பிகினி உடையில் படு காவற்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுளாறு கிரணின் இந்த கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அங்க அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்