இந்த தேக்கு மரத்துக்குள் எந்த புல்லட்டும் துளையாது : கீர்த்தி ஷெட்டி Hot Clicks!!

Author: Vignesh
28 October 2022, 7:30 pm

ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது.

இதுவரை இவர் மூன்று படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 13.5 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

Krithi Shetty -updatenews360

அகில இந்தியாவையும் கலக்கும் இவருக்கு வெறும் 18 வயசு தானாம். இவர் நானி அவர்களுடன் நடித்த Shyam Singha Roy மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நானிக்கு லிப் கிஸ் கொடுத்துள்ள காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோ செம்ம வைரல். அதன் பிறகு வந்த வாரியார் படம் அந்த அளவுக்கு போகவில்லை.

Krithi Shetty -updatenews360

இப்படி இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி தன்னுடைய Hot Photoshoot புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.”அலங்காரம் பண்ணி வெச்ச அரேபிய குதிரை..” என்று இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • srinidhi shetty not able to act in ramayana movie because of yash பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…