“இளமை திரும்புதே”….!!! வெட்கத்தில் மலர்ந்த குஷ்பூ லேட்டஸ்ட் கிளிக்ஸ் !!!

Author: Vignesh
3 February 2023, 10:00 am

தமிழ் சினிமாவில் பிரபலங்களில் சில ஜோடிகள் இணைந்துள்ளார்கள். அப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் தான் சுந்தர்.சி மற்றும் குஷ்பு.

சுந்தர்.சி ஒருபக்கம் படங்களில் பிஸியாக இருந்தாலும் குஷ்பு அரசியலில் அதிகம் ஈடுபாடு காட்டி வருகிறார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

kushboo - updatenews360
kushboo - updatenews360
kushboo - updatenews360
kushboo - updatenews360
  • Popular Actress Complaint Against Actor Arya நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?