அம்மாடியோ இவ்வளவா?.. குஷ்புவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? தல கிர்ர்ர்ன்னு சுத்துது..!

Author: Vignesh
18 November 2023, 2:30 pm

தமிழ் சினிமாவில் பிரபலங்களில் சில ஜோடிகள் இணைந்துள்ளார்கள். அப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் தான் சுந்தர்.சி மற்றும் குஷ்பு.

சுந்தர்.சி ஒருபக்கம் படங்களில் பிஸியாக இருந்தாலும் குஷ்பு அரசியலில் அதிகம் ஈடுபாடு காட்டி வருகிறார். தற்போது, மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Kushboo - Updatenews360

முன்னதாக, நடிகை, தயாரிப்பாளர், சின்னத்திரை பிரபலம், அரசியல்வாதி என்று பல வேலைகளை கவனித்து வரும் குஷ்புவின் சொத்து மதிப்பு ரூ. 98 கோடி என கூறப்படுகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 328

    0

    0