முன்னழகை காட்டி ரசிகர்களை சூடேற்றிய சீரியல் நடிகை Leesha Eclairs.!
Author: Vignesh3 December 2022, 3:30 pm
நடிகை லீஷா எக்லேர்ஸ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார் . இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் முடித்துள்ளார். சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் துறையில் இருந்துள்ளார் . ஒரு சில படங்களில் கூட தடித்துள்ளார்.அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார்.
இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.
அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிடுவார் . தற்போது பச்சை நிற T -shirt அணிந்து இடுப்பழகுதெரிய செம்ம ஹாட் ஆக போஸ் கொடுத்துள்ளார் . இதனை பார்த்த லீஷாவின் ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர் .