“கோடி அருவி கொட்டுதடி..” லீஷா HOT Photos !

Author: kavin kumar
28 February 2022, 10:15 pm

நடிகை லீஷா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் தான் முடித்துள்ளார். சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார். அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார்.

இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது கலர்ஸ் அம்மன் சீரியல் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த அம்மன் நெடுந்தொடரின் 3ம் அத்தியாயத்தில் லீஷா எக்லர்ஸ் நடிக்க இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன.

மேலும் இறக்கமா மாடர்ன் உடை அணிந்து சோஃபாவில் உட்கார்ந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “கோடி அருவி கொட்டுதடி..” என்று வர்ணிக்கிறார்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ