இது தேகமா இல்ல தேக்கு மரம்மா பின்னழகை காட்டி போஸ் கொடுத்த Losliya !

Author: kavin kumar
9 February 2022, 3:12 pm

லாஸ்லியா மரியனேசன் ( Losliya Mariyanesan ) இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார் .அதன் பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவரின் அழகான இலங்கை தமிழால் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் நடிகர் கவின் இருவரின் இடையே காதல் மலர்ந்தது. லாஸ்லியாவின் தந்தை காதலை எதிர்த்ததால் இருவரும் காதலை கைவிட்டனர். பிக் பாஸ்சிலிருந்து வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் துடங்கிய லொஸ்லியா கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார் .சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் சுமாரான விமர்சனத்தையே பெற்றிருந்தது. அதுதடுத்து படங்களில் பிஸி ஆகா நடித்துக்கொண்டிருக்கிறார்.

சோசியல் மீடியாக்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் லாஸ்லியா மரியனேசன் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார். சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து slim ஆக உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் . தற்போது மாடர்ன் உடையில் கட்டழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1188

    0

    0