உங்களுக்கு 55 வயசுனு சொன்ன யார் நம்புவா… மாதுரி தீக்‌ஷித் hot photos..!!

Author: Vignesh
21 February 2023, 1:00 pm

மாதுரி தீக்‌ஷித் அழகே பொறமைப்படும் பேரழகுக்கு சொந்தக்காரி மாதுரி தீக்‌ஷித் என ரசிகர்கள் அவரை இப்போதும் கொண்டாடி வருகின்றனர்.

சினிமாவில் 1984ம் ஆண்டு வெளியான அபோத் எனும் இந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் மாதுரி தீக்‌ஷித்.

madhuri dixit - updatenews360

தேஸாப், பிரேம் பிரதிக்யா, தில், சாஜன், பேட்டா, தேவ்தாஸ் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக 2019ல் வெளியான கலங்க் படத்தில் நடித்திருந்தார். 55 வயதாகும் மாதுரி தீக்‌ஷித் நடிப்பில் விரைவில் மஜா மா படம் வெளியானது.

madhuri dixit - updatenews360

சீனியர் நடிகை ஆகி விட்டாலும், இன்னமும் சிறப்பான ரோல்களில் பாலிவுட்டில் நடித்து கெத்துக் காட்டி வருகிறார். அதே போல வெப்சீரிஸ்களிலும் மாதுரி தீக்‌ஷித் மாஸ் காட்டி வருகிறார்.

madhuri dixit - updatenews360

செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு 55 வயசுனு சொன்ன யார் நம்புவா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ