உங்களுக்கும் கவர்ச்சி செமையா சூட்டாகுது… மடோனா சபாஸ்டியனை பார்த்து உருகும் இளசுகள்…!!
Author: Rajesh5 March 2022, 9:57 am
மடோனா சபாஸ்டியன், பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை. ஆனால் அன்றாடம் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது பதிவிட்டு வருவார்.
அந்த வகையில், இடுப்பை காட்டி சிக்கென்று வந்து நின்று சில ஹாட் புகைப்படங்கள் சிலதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார்.
நடிகை மடோனா சபாஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.
தற்போது உடல் எடை குறைத்து முன்னாடி வந்து நின்றதால் ரசிகர்கள் என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
அதிலும் தேக அழகுகளைக் காட்டி இவர் வெளியிட்ட போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், “அண்டா நிறைய பால் குடிப்பாங்களோ..?” என்று கூறுகிறார்கள்.