நூத்தி எட்ட கொண்டாங்கடா BP-ய தான் ஏத்துரா… மகாலட்சுமி Hot Photos!!

Author: Vignesh
12 November 2022, 6:00 pm

சன் மியூசிக் தொலைக்காட்சியில் முதலில் தனது பயணத்தை தொடங்கிய சீரியல் நடிகை மகாலட்சுமி. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். பின்னர் நடிக்க வாய்ப்புகள் வர சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது சன் தொலைக்காட்சியில் வரும் அன்பே வா தொடரில் பிஸியாக நடித்துவருகிறார் மகாலட்சுமி.

mahalakshmi - updatenews360

இதற்கு இடையில் தான் திடீரென தயாரிப்பாளர் ரவீந்தர் மகாலட்சுமி திருமண புகைப்படங்கள் வந்தன. அவர்களது திருமணம் ஏதோ பெரிய விஷயம் நடந்தது போல் மக்களால் பெரிதும் பேசப்பட்டு வந்தது, இப்போது அது கொஞ்சம் குறைந்து விட்டது.

mahalakshmi - updatenews360

மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகும் வழக்கம் போலவே தனது பணிகளை செய்து வருகிறார். இதனிடையே, அழகாக புடவையில் சூப்பரான மேக்கப் போட்டு போட்டோ ஷுட் ஒன்றை செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம மகாலட்சுமியா இது என லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

mahalakshmi - updatenews360
mahalakshmi - updatenews360
  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?