திருமணமாகி ஒரே வருடத்தில் Divorce -ஆ..? முற்றுப்புள்ளி வைத்த மகாலட்சுமி ..!
Author: Vignesh23 May 2023, 11:30 am
தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் மகாலட்சுமி. அழகான பப்ளி முகம், பொம்மை போன்ற தோற்றம் கொண்டும் சீரியல்களில் வில்லியாக நடித்தது தான் அனைவரையும் கவர்ந்தது.

இவர் அனில் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு ஒரு ஆண் குழந்தை பெற்றார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன் பின்னர் தேவதையை கண்டேன் சீரியலில் ஹீரோவாக நடித்து ஈஸ்வர் என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக ஈஸ்வரின் மனைவி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார்.

அதன் பின்னர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த ஜோடி தொடர்ந்து உருவ கேலிக்கு ஆளாகினர். இந்நிலையில் தற்போது ரவீந்தர் ஒரு பதிவை போட்டு உள்ளார்.

அதில், ரவீந்தர் தனியாக நின்றுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னையை நேசிப்பதே என்றும், ஏனென்றால் அவர்கள் உங்களின் வருத்தங்களி மட்டுமே மகிச்சியாக இருக்கிறார்கள் என்ற ஒரு பதிவினை பகிர்ந்து உள்ளார். இது யாருக்கா பதிவிட்டுள்ளார், மனைவி மகாலட்சுமியுடன் என்ன பிரச்சனை என்று பலரும் பலவிதமாக கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படியொரு பதிவினை பகிர்ந்த ரவீந்தர் மனைவியை பிரியவுள்ளார் விவாகரத்து என பல வதந்திகள் பரவி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கணவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை நடிகை மகாலட்சுமி பகிர்ந்திருக்கிறார்.