“நீங்க அத பாத்த கண்டிப்பா Zoom பண்ணி பாப்பீங்க.” மாளவிகா மோகனன் தெறிக்க விடும் கவர்ச்சி..!

Author: Rajesh
28 January 2022, 10:48 am

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார்.தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்போது, கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருவதால், வருமுன் காப்போம் என பல்வேறு நடிகர், நடிகைகள் உடல் நிலையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

https://vimeo.com/671007386

அந்த வகையில், நடிகை மாளவிகா மோகனன், அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் நடந்து செல்லும் வீடியோவை பதிவிட்டு ரசிகர்கள் குளிர்காய வைத்துள்ளார்.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…