அடேங்கப்பா..! இந்த வயசுல இப்படி ஒரு போட்டோ ஷூட்டா…? அப்பட்டமாக காட்டிய மாளவிகா அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Author: Vignesh16 January 2024, 5:02 pm
தமிழ் சினிமாவில் உன்னை தேடி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக பிரபலமானவர் தான் மாளவிகா. ஸ்வேதா மேனன் என்ற பெயரை இவர் மாளவிகா என்று மாற்றிக் கொண்டார். இப்படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்ததை அடுத்து, பல படங்களில் நடித்து வந்த இவர் மேஷ் மேனன் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளை பெற்று சினிமாவில் இருக்கு விலகி இருந்தார். இதன்பின் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள மாளவிகா கோல் படத்தின் மூலம் தமிழில் நடித்தார்.
இணையதளத்தில் ஆக்டிவாக இருந்தது புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் 44 வயதில் படு கவர்ச்சியான குட்டையான உடை அணிந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார். இவர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.