இது முரட்டு போஸா இருக்கே… மாளவிகா மேனனை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்… Hot photos..!
Author: Rajesh20 April 2022, 1:40 pm
கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.
படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக, ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறது.
அந்த வகையில், கருப்பு உடையில் முன்னழகை எடுப்பாக காட்டிய போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இது முரட்டு போஸா இருக்கே என ரசிகர்கள் கமெணட் செய்து வருகின்றனர்.