“சில்க் ஸ்மிதா இன்னும் சாகல”: மாளவிகா மோகனன் HOT BIKINI Photos!!
Author: Rajesh16 February 2022, 8:29 am
அது என்னனு தெரியல, Trip, Vacation என்றாலே எல்லோருடைய லிஸ்ட்டில் முதலில் இருப்பது Maldives தான். அப்படி என்ன அங்க இருக்குன்னு கேட்டா நம்மகிட்ட பதில் இல்ல, ஆனா இப்போ நம்ம மாலு அங்க இருக்காங்க.
வாழு வாழ விடு அவ்வளவுதான் தத்துவம், அதுல கால விட்டா ஒடச்சிவிடுவோம்.. என்பது போல மாளவிகா மோகனன் பற்றி தவறாக யாராவது பேசினால், காலை உடைச்சுடுவோம், என்று சுற்றி திரிகிறார்கள் மாலு ரசிகர்கள். அவரை பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகிறது எதை எழுதுவது எதை எழுதாமல் விடுவது என்பது தெரியவில்லை.
மாளவிகா மோகனன், தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.
மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன. அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.
தற்போது மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் படு சூடான படங்களை பதிவேற்றி ரசிகர்களை பதற வைப்பது வாடிக்கை.
அந்த வகையில், இவர் தற்போது தன்னுடைய தோல் நிறத்தில் டூ பீஸ் உடையில் கடற்கரை மணலில் நின்றபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் தற்போதைய ஹாட் வைரல். இதனை பார்த்த ரசிகர்கள், ” சில்க் ஸ்மிதா இன்னும் சாகல…” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.