ஓ இதுதான் உண்மையான முகமா.. மாளவிகா மோகனனின் வீடியோவால் ஷாக்காகும் ரசிகர்கள்..!
Author: Vignesh7 May 2024, 10:29 am
பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!
அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் மூலம் அவர் பிரபலமான நடிகையாகபார்க்கப்பட்டார் . அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் படிக்க: தொட்டதெல்லாம் ஹிட்டு.. குவியும் துட்டு.. பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்த AR ரகுமான்..!
இந்நிலையில், கிளாமருக்கு பேர் போன நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது, பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்தவரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இதுவரை நாம் பார்த்திடாத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Adjustment பண்ண வேற லெவலுக்கு போயிடலாம்.. பகீர் கிளப்பும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!
மேலும், தி ராஜா சாப், யுத்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ள மாளவிகா மோகனன் கிளாமர் புகைப்படங்களை பார்த்து ஷாக் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். தற்போது, விளம்பரத்திற்காக வீடியோவை வெளியிட்டு இருந்த நிலையில், இதனை பார்த்த ரசிகர்கள் ஓ இது தான் உங்க உண்மையான முகமா என்று கேட்டு வருகின்றனர்.