“மனிஷா கிட்ட மானத்தையும், மனசையும் பறிகொடுத்துட்டாங்க..” மனிஷா யாதவ் Photos !

Author: Vignesh
27 October 2022, 9:25 am

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. . வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.

திடீரென மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால், லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா. குறித்த உடம்பை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக Upload செய்கிறார்.

Manisha Yadav - updatenews360-1

தனது முந்தைய படங்களில் நடித்தாலும் எதுவும் சரிப்பட்டு வராததால் ப்ரேக் விட்ட மனிஷா யாதவ், தற்போது கல்யாணத்துக்கு பிறகு மீண்டும் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

அந்த வகையில், தற்போது தனது கட்டழகை படம் போட்டு காட்டும் விதமாக போஸ் கொடுத்து இளசுகளை சூட்டை கிளப்பி விட்டு லைக்குகள் அள்ளி வருகிறார் அம்மணி. இதனை பார்த்து அதிர்ச்சி ஆன ரசிகர்கள்,”மனிஷா கிட்ட மானத்தையும், மனசையும் பறிகொடுத்துட்டாங்க..” என்று வியந்து வருகிறார்கள்.

Manisha Yadav - updatenews360-1
  • Popular Actress Complaint Against Actor Arya நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?