26 வயதாகும் மஞ்சிமா மோகன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவரது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்திருக்கிறார். இவர் முதன்முதலில் 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “ஒரு வடக்கன் செல்பி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.
தமிழில் 2016ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த “அச்சம் என்பது மடமையடா” திரைப்படம் தான் இவரது முதல் தமிழ் படம்.
மலையாள படங்களுக்கு இவரது தந்தை ஒரு cinematographer ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1998 முதல் 2002 வரை நடித்து இருக்கிறார். இவர் “ஹாய் கிட்ஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். அதன் பிறகு துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கச்சியாக நடித்தார்.
இப்போது இவர் நடித்து முடித்த FIR படம் Release ஆகி வெற்றி பெற்ற நிலையில், அவ்வப்போது, மாடர்ன் உடை அணிந்து புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது கொஞ்சம் குண்டாக இருந்த மஞ்சிமா மோகன் தற்போது, படு பயங்கர குண்டாகி விட்டார். இடையில் கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் அவர் குண்டாக இருந்தது நிறைய விமர்சனங்களை கொடுத்தது.
தற்போது, நடிகை மஞ்சிமா மோகன் கடந்த சில மாதங்களாக கடும் டயட்டிலும் அதிக ஒர்க்அவுட்டும் செய்து வருகிறார். அவ்வப்போது ஒர்க்அவுட் செய்யும், வீடியோக்களை வெளியிட்டு வரும் மஞ்சுமா தற்போது வேற லெவலில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அவருக்கு உதவியாக கணவர் கௌதம் கார்த்திக் செயல்படுகிறார்.
மஞ்சிமா மோகன் இடுப்பில் கயிறை கட்டி அவர் அவரை தூக்கி விடுகிறார். அந்த வீடியோவை பதிவிட்டு இது எளிதானது அல்ல, ஆனால் எதுவும் சாத்தியமற்றது இல்லை. என்பதை நினைவில் கொள்ளுங்கள். முயற்சி செய்யுங்கள் எதுவும் யாரும் உங்களை தடுக்க முடியாது என்று மஞ்சிமா மோகன் பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் அதிகப்படியான லைக்களை கொடுத்து வருகின்றனர்.
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
This website uses cookies.