இப்படி ஒரு போஸ் கொடுப்பீங்கன்னு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.. மஞ்சிமா மோகனின் கிளிக்ஸ் இதோ..!
Author: Vignesh25 July 2023, 1:52 pm
26 வயதாகும் மஞ்சிமா மோகன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவரது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்திருக்கிறார். இவர் முதன்முதலில் 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “ஒரு வடக்கன் செல்பி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.
தமிழில் 2016ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த “அச்சம் என்பது மடமையடா” திரைப்படம் தான் இவரது முதல் தமிழ் படம்.
மலையாள படங்களுக்கு இவரது தந்தை ஒரு cinematographer ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1998 முதல் 2002 வரை நடித்து இருக்கிறார். இவர் “ஹாய் கிட்ஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். தற்போது தமிழில் மூன்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் மஞ்சிமா மோகன் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கச்சியாக நடித்தார்.
இப்போது இவர் நடித்து முடித்த FIR படம் Release ஆகி வெற்றி பெற்ற நிலையில், மாடர்ன் உடை அணிந்து புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். “மஞ்சிமா மோகனா இது, இந்தக் கட்டையில கட்டில செய்யலாம் போல இருக்கே…” என்று ரசிகர்கள் வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.
பல படங்களில் நடித்த மஞ்சிமா தற்போது நடிகர் கௌதம் கார்த்திகை காதல் திருமணம் செய்யது உள்ளார்.