26 வயதாகும் மஞ்சிமா மோகன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவரது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்திருக்கிறார். இவர் முதன்முதலில் 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “ஒரு வடக்கன் செல்பி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.
தமிழில் 2016ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த “அச்சம் என்பது மடமையடா” திரைப்படம் தான் இவரது முதல் தமிழ் படம்.
மலையாள படங்களுக்கு இவரது தந்தை ஒரு cinematographer ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1998 முதல் 2002 வரை நடித்து இருக்கிறார். இவர் “ஹாய் கிட்ஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். தற்போது தமிழில் மூன்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் மஞ்சிமா மோகன் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கச்சியாக நடித்தார்.
இப்போது இவர் நடித்து முடித்த FIR படம் Release ஆகபோகும் நிலையில், கவுன் போன்ற உடையில் புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். மஞ்சிமா மோகனா இது என்று ரசிகர்கள் வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.
ஆரவார வரவேற்பில் ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை…
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…
நாளை ரிலீஸ் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள…
கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…
This website uses cookies.